Clicky

பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நம் ஈழத் தாய்நாட்டில் தமிழ் பணியாற்றி; பேச்சாற்றல், எழுத்தாற்றல், இசையாற்றல் என முத்திறமையும் ஒருங்கே பெற்ற எம் பிரியா அக்காவின் இழப்பு எம் தமிழினத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும். புலம்பெயர் இம்மண்ணில் தமிழ்பணியும், சைவப்பணியும் ஆற்றி நமக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அக்காவின் ஆத்ம சாந்தி பெற அம்பாளை வேண்டி, அன்னாரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 16 May, 2020
நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020