Clicky

பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஓம் சக்தி மன்றம்,Toronto, Canada 12 MAY 2020 Canada

ஓம் சக்தி அக்கா எங்கள் எல்லாருக்கும் மூத்தவள் நீ.எங்களுக்கு நல்ல வழிகாட்டி. இன்று உன்னை இழந்து பரி தவிக்கிறோம். உன் ஆத்மா எல்லாம் வல்ல ஆதிபராசக்தியின் நிழலில் ஆறுதல் அடையட்டும். உன்னை இழந்து தவிக்கும் அனைத்து இதயங்களில் சாந்தி நிலவட்டும். ஓம்சக்தி ஓம்சக்தி அம்மாவே சரணம்

Notices

மரண அறிவித்தல் Sat, 16 May, 2020
நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020