அமரர் புஸ்பராணி இளங்கோவன்
(தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராணி அக்காவின் பிரிவால் துயருரும் கணவர், சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினருடன் நாமும் அத்துயரில் பங்கு பெறுகிறொம்.
இரத்தினபிள்ளை குடும்பத்தினர்
Write Tribute