அமரர் புஸ்பராணி இளங்கோவன்
(தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Please accept our heartfelt condolences. May her soul rest in peace.
பிரியா அக்காவுடைய ஆத்மா சாந்தி அடைய நாங்கள் எல்லாம் வல்ல மேல் மருவத்தூர் ஆதிபராசத்தி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சக்தி
Write Tribute