அமரர் புஸ்பராணி இளங்கோவன்
(தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இதயமெல்லாம் வலிக்குதம்மா - உங்கள்
இறப்பதனை நினைக்கையில........
எமையெல்லாம் பரிதவிக்கவிட்டு - நீங்கள்
எப்படித்தான் சென்றீர்களோ?
அனிச்சம் பூ மனது - அதில்
ஆன்மீகம் தான் உயிரு- உங்கள்
கைவிரல் அசைவினிலே
கட்டுப்படும் எம் மனது!
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை - நீ
இறுதி மூச்சு உள்ளவரை கடைப்பிடித்தாய்!
அன்பான எம் தாயே
உங்களுக்கு
அஞ்சலி நான்
செலுத்துகிறேன்!
ஓம்சக்தி! ஓம்சக்தி! ஓம்சக்தி!
Write Tribute