Clicky

பிறப்பு 15 SEP 1952
இறப்பு 07 MAY 2020
அமரர் புஸ்பராணி இளங்கோவன் (தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
அமரர் புஸ்பராணி இளங்கோவன் 1952 - 2020 ஏழாலை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
15 SEP, 1952
Death
07 MAY, 2020
Late Pushparani Ilangovan
அன்பு மனைவியின் பிரிவால் துயருற்றிருக்கும் திரு. இளங்கோவன் அவர்களுக்கும் , அக்காவின் பிரிவால் துயருற்றிருக்கும் மோகன், பபா, ரவி, மணி, ரகு அவர்தம் குடும்பத்தினர்க்கும், மற்றும் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் ஏழாலையூர் மக்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 16 May, 2020
நன்றி நவிலல் Fri, 05 Jun, 2020