அமரர் புஸ்பராணி இளங்கோவன்
(தமிழ்ப்பிரியா)
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற பொறுப்பாளர், தலைவி- பாரிஸ், பிரான்ஸ், ஆன்மீகவாதி, பிரபல இலக்கியவாதி, பத்திரிக்கை, வானொலி எழுத்தாளர், பேச்சாளர்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Pushparani Ilangovan
1952 -
2020
எங்கள் அன்புக்குப் பிரியமான பிரியாக்காவே! புன்னகை பூத்த முகம்! பண்பும் பாசமும் நிறைந்த உள்ளம்! கள்ளம் கபடமற்ற பேச்சு! கலப்படம் இல்லா அன்பு! கண்ணியமான கண்டிப்பு! கனிவான உபசரிப்பு! கலங்காத நெஞ்சுரம்! காலத்தால் அழியாத சேவை! இவையனைத்தும் உங்களிடம் கண்டதனாலோ அன்னை "ஆதிபாராசக்தி" பிரியமாக பூரணை நாளில் தன்னுடன் அழைத்துக் கொண்டாளோ. கனத்த இதயத்துடன் பிரியாவிடையளிக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute