Clicky

பிறப்பு 05 JAN 1938
இறப்பு 17 MAY 2022
அமரர் புஷ்பராஜவதி சின்னையா (புஷ்பா)
இளைப்பாறிய அதிபர், விரிவுரையாளர் - National Institute of Education
வயது 84
அமரர் புஷ்பராஜவதி சின்னையா 1938 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 19 MAY 2022 Canada

கல்விச் சேவையின்பின் இளைப்பற்றிய நிலையில் இருந்த திருமதி புஷ்பராஜவதி சின்னையா அவர்களுக்கு, இன்று இப்புவியில் இருந்து இளைப்பாறும் அழைப்புக் கிடைத்துள்ளது. எம்மைப்பிரிந்துள்ள அம்மையாருக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! சிவச்சந்திரன் உட்பட்ட இரத்த உறவுகள் இப்பிரிவு இயற்கையின் நியதி என உணர்ந்து ஆறுதல் அடைவார்களாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்