Clicky

பிறப்பு 05 JAN 1938
இறப்பு 17 MAY 2022
அமரர் புஷ்பராஜவதி சின்னையா (புஷ்பா)
இளைப்பாறிய அதிபர், விரிவுரையாளர் - National Institute of Education
வயது 84
அமரர் புஷ்பராஜவதி சின்னையா 1938 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆசிரிய அன்னை.
Late Pushparajavathy Sinniah
வேலணை கிழக்கு, Sri Lanka

விஞ்ஞான பாடத்தின் எமக்கு ஆர்வத்தை ஊட்டி நாம் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடத்தினை தெரிவு செய்வதற்கு ஊன்று கோலகா விருந்த எம் ஆசிரிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம். அவர்களின் ஆத்மா சாந்தியடைய எம் கல்லூரித்தாய் சிவகாமி அன்னையின் பாதார விந்தங்களை பணிகின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute