நல்ல குணம் படைத்தவர்,நல்ல பண்பானவர்,நல்ல நண்பனும்கூட!நாம் ஒன்றாக படித்த காலத்தில் எம்முடன் படித்த மாணவர்களில் நல்ல மாணவர்களில் இவரும் !எனது அன்பான நண்பர்களில் எங்களை விட்டு பிரிந்த த.விஜேந்திரன்,இன்று நீரும் பிரிந்து செல்ல,ஏ து அவசரம்!!! உங்களை பிரிந்த நிலையில் பழைய பாடசாலை நினை வலைகளில்! காலம் செய்த கோலமா!!! விதியின் கோலமா!!! நான் கனடா வந்த பொழுது உங்களுடன் மனம் மகிழ்ந்து கதைத்தோம்! மீண்டும் வரும் பொழுது சந்திப்பேன் என! பல காலங்கள் சென்றாலும், பழைய நினைவுகள் இனி எங்கோ! ஆணித்தர அன்பு !!!அன்பின் ஆணித்துவமான அன்பு ....விதி மோதி சென்று விடடதே !!! வாழ வழி வகுத்த இறைவன்!!! வகுத்த வழியை தவறினால் விதியின் கதிதான்!!! என் நினைவலைகள் உன் பிரிவால்! இழந்து விட்டேன்!!! புதிய யுகம் இருந்தால்..அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி நன்றி. அன்னாரின் பிரிவால் துயரும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் !!! ஓம் சாந்தி !!! அரியாலை ப.வரதராஜன்
Please accept our heartfelt condolences. Our sympathies to all family members Nimal family Canada