யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் முருகேசு அவர்களின் நன்றி நவிலல்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் உணவு தந்து உதவியவர்களுக்கும், இறுதி சடங்கில் கலந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. Our sympathies to all family members Nimal family Canada