மரண அறிவித்தல்

Tribute
22
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்குமார் முருகேசு அவர்கள் 30-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு நீலாதாட்சி(சரசு) தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூசன், நிஜான், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலக்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, கமலினி(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜாத்தா, கனிஷ், முரளி, சதீஸ், பால்ராஜ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. Our sympathies to all family members Nimal family Canada