1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்குமார் முருகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே
எம்மை அழவிட்டு நீங்கள் சென்று
ஆண்டு ஒன்று ஆனதுவோ!
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டு பல சென்றாலும் அகலாது
எமக்குள்ளே தெய்வமாக வாழ்கின்றீர்கள்!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எங்கள் குலவிளக்கே!
அனுதினமும் தெரிகின்ற எம் குடும்பத்
தெய்வமானவரே
மாண்டவர்களோடு நீங்கள்
விண்ணுலகில் வாழ்ந்தாலும்
மனதாலும் நினைவாலும்
தினம்! தினம்! துடிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our heartfelt condolences. Our sympathies to all family members Nimal family Canada