13ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பிரணவி பிரகாஷ்
(பிரேமி)
வயது 28
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவி பிரகாஷ் (பிரணவி மகாதேவா) அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று வரை நாம்
13 வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்..
வாழ்வினிலே சிறந்து வளமாக வாழ்ந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்ற
காரணத்தை நாம் அறியோம்?
உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
கணவர் மற்றும் குடும்பத்தினர்
Forever in our hearts as a fresh breeze! Miss you Sinnanni! ❤️❤️