Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 MAR 1984
இறப்பு 28 OCT 2012
அமரர் பிரணவி பிரகாஷ் 1984 - 2012 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவி பிரகாஷ் (பிரணவி மகாதேவா) அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

தரணியில் பரணிவந்த உன்னை
காலனவன் கவர்ந்து
சென்று 12 ஆண்டுகள்
ஆண்டு பல ஆனபோதும்
உனையிழந்த தவிப்பதநில்
ஏங்கி வாடுகிறோம்
நீ வாழ்ந்து முடிக்குமுன்
எமைவிட்டு வாழாது
மறைந்ததேனோ?

ஆண்டுகள் நூறாயினும்
எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா
உன் மலர் முகம்
எனி எப்போ காண்போம்.

ஆசைகளையும் கனவுகளையும்
உன்னுள் அடக்கி எம்மை
பெரிதுவர்க்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும்

உன் நினைவால் நிலை
குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும்
நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்.

நாம் மீளாத்துயரோடு உன்
நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.

தகவல்: இரத்தினவேல் பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர்

Photos

Notices