 
                    மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Shrewsbury ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரணவி பிரகாஷ் (பிரணவி மகாதேவா) அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பதினொன்று
 ஆனாலும்- ஆறாது
 உங்கள் பிரிவின் துயரம் தீராது
எங்கள் சோகம் உங்கள் இழப்பை
 எண்ணியெண்ணி இதயம் வரைக்கும்
 இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதே
கண்ணீர்த்துளிகள்...
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே
 ஆறுதல் எமக்கேது ஆறுதலை
 தந்திடவே திரும்பி நீங்கள்
வந்திட்டய்யா கண்களில் நீருமில்லை
 காத்திருக்க பொறுமையுமில்லை
 உங்கள் நினைவு மட்டும்
மாறவில்லை மாறவில்லை... வற்றாத
 உங்கள் நினைவுடன் மனம் உருகி
கலங்கி நிற்கின்றோம்..
எம்மை பரிதவிக்க விட்டு பறந்து
நீ சென்றதும் ஏனோ?
கலங்கி துடித்தாலும் கண் காணாமல்
 நாம் அழுதாலும் உன் ஆன்மா
ஆண்டவன் காலடியில் சாந்தியடைய
அனுதினமும் நாம் இறைவனை பிராத்திக்கிறோம்!
உன் காலடியில் எம்மன்பை
நினைவு மலர்களாய் சமர்ப்பிக்கின்றோம்..  
 
                     
         
                         
            
Sinna Anni 💚 It still feels like a bad dream — I’m struggling to believe it’s real and not just a moment I’ll wake up from. It’s such a misfortune that you left us so soon. You’ve left behind...