கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Late Prabaharan Thiruchelvam
Toronto, Canada
திருச்செல்வம் அண்ணனுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டுக்கும் நாட்டுக்காகவும் அரும்பாடுபட்ட திருச்செல்வம் அண்ணனுக்கு இவ்வாறான இழப்பை கொடுத்த இறைவனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தங்கள் குடும்ப உறுப்பினராக நானும் மகனின் துயரத்தில் பங்கெடுக்கின்றேன்
Write Tribute
My deepest condolences to you and your family. May his rest in peace.