கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் திருச்செல்வம் அவர்கள் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், சிவலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகள் மற்றும் சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் செல்லப் பேரனும்,
திருச்செல்வம்(திருமலைச் செல்வன்) பானுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
திலீபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
உருத்திராதேவி, வில்வராஜா(லண்டன்), ஶ்ரீறஞ்சினி வஜிகரன்(இலங்கை), கோமதி சிவசத்தியநாதன்(கனடா), பத்மலோஜினி பிரிதிவிராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ஶ்ரீதரன் நிஜோ(கனடா), குலேந்திரன் பிரவீனா(பிரான்ஸ்), யசோதரன் காயத்திரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நிருஷா, பிரசாந், அருண்குமார், ரேணுஷா, லிந்துஜன்(லண்டன்), அபிதன், அபிதா, மிதுஷா(கனடா), கபிஷா, கோபிஷா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
ஹரிஷ், ஷியான், லிங்கா(கனடா), யோஹான்(பிரான்ஸ்), அவனீஷ், ஆதார்ஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஆர்யன்(லண்டன்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
கருணானந்தன் கோமதி(இலங்கை), வளர்மதி குகேந்திரன்(அவுஸ்ரேலியா), அழகுமதி சண்முகராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சண்முகதாஸ் நர்மதா(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரோஜா, நிருபா, கேதினி, ஜெனனி, டினேஸ், சுரேகா, சங்கவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சேயோன், விறிஷாக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 28 Sep 2022 9:00 AM - 11:00 AM
- Wednesday, 28 Sep 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to you and your family. May his rest in peace.