கண்ணீர் அஞ்சலி
Naren,Janeeta & Nevi // Ottawa
27 SEP 2022
Canada
தம்பி கரன், ஆரம்பத்தில் ரவி மாமா என்று அழைத்தாய், பின் அண்ணா என்று உறவோடு அழைத்தாய். உன்னை நான் அன்போடு கண்டித்தால் நீ சொல்லும் ஒரு வார்த்தை, அண்ணா நீங்கள் என் மூத்த சகோதரன்மாதிரி, நீங்கள்...