Clicky

பிறப்பு 30 JUL 1998
இறப்பு 20 SEP 2022
அமரர் பிரபாகரன் திருச்செல்வம்
வயது 24
அமரர் பிரபாகரன் திருச்செல்வம் 1998 - 2022 Toronto, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

Ravi Whisky Johns 27 SEP 2022 Canada

தம்பி கரன், ஆரம்பத்தில் ரவி மாமா என்று அழைத்தாய், பின் அண்ணா என்று உறவோடு அழைத்தாய். உன்னை நான் அன்போடு கண்டித்தால் நீ சொல்லும் ஒரு வார்த்தை, அண்ணா நீங்கள் என் மூத்த சகோதரன்மாதிரி, நீங்கள் கண்டித்தால் நான் கோபபடமாட்டேன் என்று, செவ்வாய் அன்று அதிகாலை ஒன்றாக தேநீர் அருந்திவிட்டு மாலை வேலைக்கு வருவேன் என்றாய்! இன்றுவரை தேடுகின்றோம் எங்கு சென்றாய் எம்மை தவிக்கவிட்டு? உன் பிரிவால் தவிக்கின்ற உன் இரத்த உறவுகளோடு Whisky Johns பணியாளர்களும் கை கோர்க்கின்றோம். I can't hold the tears back. It wasn't fair that you're life had to end. I'll always keep you in my heart. Rest in peace Haran.

Summary

Notices

அகாலமரணம் Sun, 25 Sep, 2022