
திருமதி பூபதி தியாகராஜா
வயது 84

திருமதி பூபதி தியாகராஜா
1940 -
2025
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ராகினி
17 MAR 2025
Canada
எளிமையின் வடிவமாக, இயல்பான மனிதராக, அன்பின் உருவமாக, அணைப்பில் சிகரமாக எம் நெஞ்சங்களில் நிறைந்த அன்பு அத்தையின் இழப்பின் வலியில்.......