அமரர் பூபதி தியாகராஜா
வயது 84
அமரர் பூபதி தியாகராஜா
1940 -
2025
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Poopathy Thiyagarajah
1940 -
2025
Rip கனடாவில் கோயில்களிலும் சரி, பொது நிகழ்வுகளிலும் சரி, திருமண விழாக்களிலும் சரி எங்கு கண்டாலும் கட்டி அணைத்து நலம் விசாரிக்கும் ஒரு உறவை நாம் இன்று இழந்து நிற்கிறோம். அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
அனைத்து உறவுகளிற்கும் நன்றி. Thank you