Clicky

பிறப்பு 22 JUL 1940
இறப்பு 23 FEB 2025
திருமதி பூபதி தியாகராஜா 1940 - 2025 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சர்வன்/ நந்தா (குடும்பம்) 08 MAR 2025 Canada

எளிமையின் வடிவமாக, இயல்பான மனிதராக, அன்பின் உருவமாக, அணைப்பில் சிகரமாக எம் நெஞ்சங்களில் நிறைந்த அன்பு அத்தையின் இழப்பின் வலியில்.... அன்பு மாமாவின் குடும்பத்தினரோடும் அனைத்து உறவுகளோடும் நாங்களும்.... ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

Tributes