
திருமதி பூபதி தியாகராஜா
வயது 84

திருமதி பூபதி தியாகராஜா
1940 -
2025
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Poopathy Thiyagarajah
1940 -
2025
எங்கள் அன்பு மாமியின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.🙏🙏 பவானி முழங்காவில்

Write Tribute
அனைத்து உறவுகளிற்கும் நன்றி. Thank you