Clicky

பிறப்பு 01 JAN 1947
இறப்பு 23 AUG 2025
திரு உமாமகேஸ்வரன் பூபாலன்
இளைப்பாறிய இலங்கை சுங்க அதிகாரி
வயது 78
திரு உமாமகேஸ்வரன் பூபாலன் 1947 - 2025 மூதூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உங்கள் ஆசை மருமகள் வானதி வேணுகோபன் 27 AUG 2025 Canada

ஆறாத்துயரின் அகநீர் வலிகள் என் வாழ்விற்கோர் வழிகாட்டிய என் ஆசை மாமாவே மருமகளாய் நிந்தன் வாசல் வந்திட்டேன் தம் மகளாய் பலகதைகள் பரிந்துரைத்தே பாசம் தந்திட்டவரே நேர்மையின் சிகரமாய் வாழ்ந்தவரே ஊர் போற்றும் உள்ளம் கொண்ட பிள்ளைகளை பெற்றவரே மாமா நீங்கள் உலகம் போற்றும் உமாமகேஸ்வரரே உமை பிரிந்து வாடுகின்றோம் தாம் விழிகள் மூடி உறங்கவதேனோ நிலையில்லா வாழ்வுதனிலே மாமா நிலையான உங்கள் நினைவுகள் என்றுமே எம் நெஞ்கங்களிலே நாட்கள் நகர்ந்தாலும் உங்கள் நினைவுகள் என்றுமே அழியாது என் தாரத்தின் தந்தையே தாங்கள் இவ்வுலகில் இல்லையெனினும் எம் அனைவர் உள்ளங்களில் என்றும் வாழ்ந்திடுவீர்கள் இன்றும் என்றும் தங்கள் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் உங்கள் ஆசை மருமகள் வானதி