Clicky

பிறப்பு 01 JAN 1947
இறப்பு 23 AUG 2025
அமரர் உமாமகேஸ்வரன் பூபாலன்
இளைப்பாறிய இலங்கை சுங்க அதிகாரி
வயது 78
அமரர் உமாமகேஸ்வரன் பூபாலன் 1947 - 2025 மூதூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Umamaheswaran Poopalan
1947 - 2025

அப்பாவுக்கு கண்ணீர் அஞ்சலி அன்புள்ள அப்பா அப்பா இனிமேல் இல்லங்கிறத இன்னும் ஏத்துக்க முடியல அப்பா எங்கப்பா போனீங்க ??? உலகின் மிக சிறந்த தந்தை என் தந்தை நானும் உரக்க சொல்லுவேன் என் தந்தை மட்டும் என்று உங்கள் அன்பு மகள் மதுரகீதா உமாமகேஸ்வரன் சிவராஜா

Write Tribute

Tributes