Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JAN 1947
இறப்பு 23 AUG 2025
திரு உமாமகேஸ்வரன் பூபாலன்
இளைப்பாறிய இலங்கை சுங்க அதிகாரி
வயது 78
திரு உமாமகேஸ்வரன் பூபாலன் 1947 - 2025 மூதூர், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டி, மன்னார் தலைமன்னார், கொழும்பு, யாழ். சாவகச்சேரி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உமாமகேஸ்வரன் பூபாலன் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலன் முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்  தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(குஞ்சு- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மதுரகீதா(மதுரா -கனடா), வேணுகோபன் (வேணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உடுப்பிட்டியூர் சிவராசா- ஐயாத்துரை(கனடா), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவினாஷ் ராஜேஷ்கண்ணா, அகரன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

அவீனன், அகானா, ஐஷ்னா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

நல்லலிங்கம், பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தனலட்சுமி, ஜேம்ஸ் அன்ரனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மராஜா(கனடா), பத்ம ரஞ்சனி(கனடா), பிரபாகரன்(கனடா), பிரதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா(இலங்கை), சந்திரா(இலங்கை), வதனா(ஜேர்மனி), கஜன்(ஜேர்மனி), கயூதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். 

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வேணு - மகன்
மதுரா - மகள்
சிவா - மருமகன்
ராஜா - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences BHC 2003 Batch.

RIPBOOK
Canada 3 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices