
அமரர் பொன்னுத்துரை சிவபாலன்
(சிவா)
வயது 56

அமரர் பொன்னுத்துரை சிவபாலன்
1965 -
2021
வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Ponnuthurai Sivapalan
1965 -
2021

அன்பான அழகான வேகமான விவேகமான பண்பான மனிதர் சிவா அண்ணா... எல்லோருடனும் சிரித்துக்கொண்டே பழகுகின்ற மனிதம் இன்று இல்லை என்ற செய்தி வருத்தத்தை தருகின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இவ் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்குவானாக...

Write Tribute