1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னுத்துரை சிவபாலன்
(சிவா)
வயது 56
அமரர் பொன்னுத்துரை சிவபாலன்
1965 -
2021
வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 5ம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:27/07/2022
அன்பின் உருவமாய்
பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு ஒன்று அகன்றோடி
விட்டது ஆனாலும் உங்கள்
நினைவுகள் அழியாது
என் அடிமனதின் ஆழத்தில்
உங்கள் நிஜங்கள் நீண்டு நிழலாடுகிறது!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம்
கொண்டாடி மகிழும் உங்கள்
திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
ஆண்டுகள் பல நீண்டாலும்..!
உங்கள் நினைவுகள் நீங்காது..!
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையாது...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்