5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னுத்துரை சிவபாலன்
(சிவா)
வயது 56
அமரர் பொன்னுத்துரை சிவபாலன்
1965 -
2021
வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் 5ம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுத்துரை சிவபாலன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இல்லாம் ஆண்டு ஐந்து ஆனாலும்,
உங்கள் நினைவுகள் மட்டும்
என்றும் குறையவில்லை
உம்மை நினைக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
கண்கள் கலங்குகின்றன;
ஆனால் நீங்கள் தந்த அன்பு
இதயத்திற்கு ஆறுதலாகிறது
இங்கு தாயின் பாசம்
என்றும் உம்மைத் தேடுகிறது
சகோதரர்களின் அன்பு
என்றும்
உங்களின் நினைவுகளைத் தழுவிக் கொள்கிறது
எங்கள் அன்பு செல்வமே
நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும்,
எங்கள் இதயங்களில் என்றும்
வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்
என்றும் நினைவில்,
அம்மாவும் சகோதரர்களும்.
தகவல்:
லவன் - சகோதரன்