மரண அறிவித்தல்
பிறப்பு 16 NOV 1940
இறப்பு 19 MAY 2022
திரு பொன்னுச்சாமி குணரத்தினம்
வயது 81
திரு பொன்னுச்சாமி குணரத்தினம் 1940 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி குணரத்தினம் அவர்கள் 19-05-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரிமளம் அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(கனடா), சிறிதரன்(கனடா), சுகந்தினி(கனடா), ஜெயந்தினி(ஆசிரியர்), ரஜனி, சிறிகாந்தன்(கனடா), ஸ்ரீகர்ணகுமார்(கனடா), ஸ்ரீரஞ்சன், துஷாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுருநாதன்(கனடா), விஜயலட்சுமி(கனடா), உதயகுமார்(கனடா), காலஞ்சென்ற சிறிகரன் , சந்திரமோகன், மேனகா(கனடா), அமுசா(கனடா), தாட்சாயினி, பாஸ்கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, விநாயகமூர்த்தி மற்றும் சந்தானலட்சுமி(கனடா), கனகலிங்கம்(பிரான்ஸ்), பரஞ்சோதியம்மா, காலஞ்சென்ற கமலாதேவி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகராசா மற்றும் அருமைத்துரை, கமலாதேவி, காலஞ்சென்ற இராசமலர் மற்றும் மகிழம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

புவனராஜ்(கனடா), சதுர்ஷா(கனடா), லக்‌ஷிதா(கனடா), சதுர்ஷன்(கனடா), சதுர்ஷிகா(கனடா), கபிஷன்(கனடா), கீர்த்திகா(கனடா), இந்திரன்(கனடா), பவித்திரன், அட்சியா, மிதுஷியா, சாருன்யன், அஸ்வின், சபினயா, சஞ்சய்(கனடா), கபிஷா(கனடா), லக்‌ஷிதன்(கனடா), அனுசியா(கனடா), விதுஷன்(கனடா), பவிஷன்(கனடா), யதுஷன்(கனடா), பகலவன்(கனடா), சாதனா(கனடா), இனியவன்(கனடா), விஷ்னுயன், நிவேதிகா, பிரணவன், மதுஷா(பிரான்ஸ்), சாருஜா(பிரான்ஸ்), சாருஜன்(பிரான்ஸ்), மதுஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று, கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல: 59,
தாமரை வீதி,
வண்ணார் பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீரஞ்சன் - மகன்
சந்திரமோகன் - மருமகன்