மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1940
இறப்பு 11 MAY 2022
திரு பொன்னையா பரமேஸ்வரன் (சிவம்)
வயது 81
திரு பொன்னையா பரமேஸ்வரன் 1940 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி- திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரமேஸ்வரன் அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி(பரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுகன்(மோகன்- கொலண்ட்), ஜெயந்தி(ஜேர்மனி), குகன்(டென்மார்க்), கண்ணன், குமாரதாசன்(குமார்- ஜேர்மனி), யசோதா(லண்டன்), சுஜாதா(ஜேர்மனி), சுஜீதா(ராதா- ஜேர்மனி), ஜெயபாரதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயலக்ஸ்மி(கொலண்ட்), கணேசலிங்கம்(ஜேர்மனி), ஜெயலக்ஸ்மி(டென்மார்க்), அஜந்தினி(ஜேர்மனி), ஸ்ரீறி கண்ணதாஸ்(லண்டன்), ஆதவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பிரபாகர்(ஜேர்மனி), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், சரவணன், சிவகாமி, நிவேதன்- ஜெயமேகலா, ஹரிசன், ஜெயபிரசாந், ஜெயபிரவீணா, ஜெயபிரவீண், பௌசியா(பூஜா), அரவிந்த், லக்சயன், பிரக்கியா, ஜெயமயூரன், அஸ்வினி, ஜெயசாந்த், சாருசன், கயேந்தினி, கார்த்திகா, சஜீவன், ஹனுசா, பவ்யா, லக்‌ஷயா, பிரஜீன், காசினி, விகிர்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சற்குணநாதன், தங்கபொன்(கொலண்ட்), சோமாவதி(லண்டன்), யோகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற பூதத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரதேவி(லண்டன்), குமாரசாமி(கொலண்ட்), காலஞ்சென்ற தளையசிங்கம், உலகநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பாலேந்திரன், விஜயா, கண்ணன், புஸ்பா, சிவகுமாரன், பாஸ்கரன், துஷாகரன், தயாளன், வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீபாகரன், கிருபாகரன், ரூபாகரன், கயேந்திரன், சுயேந்திரன், ஜெயபிரியா, ஜனர்தனன், ஜெகனிவாசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10.30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில்(பார்பண்ணை) பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

முகவரி:

9 வது ஒழுங்கை,
தலங்காவல் பிள்ளையார் கோவில் வீதி,
திருநெல்வேலி மேற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பராசக்தி - மனைவி
மோகன் - மகன்
கண்ணன் - மகன்
குமார் - மகன்
கணேசலிங்கம் - மருமகன்
கண்ணன் - மருமகன்
ஆதவன் - மருமகன்
தீபன் - மருமகன்

Photos

Notices