அமரர் பொன்னையா பாஸ்கரன்
(Disco பாஸ்கரன்)
வயது 58
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒரு காலத்தில் எங்களுக்கெல்லாம் ஒரு Roll model ஆக இருந்தது மட்டுமல்ல,ஒரு சிறந்த நண்பனாகவும் இருந்தது என்றென்றும் பாஸ்கரன் அண்ணா பற்றிய இனிய நினைவுகள்.நீண்ட இடைவெளிக்குள் சந்திக்கவில்லை என்பது கவலை தருகின்றது.
ஆத்மா சாந்தி கொள்ள வேண்டுவோம்
Write Tribute