Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 JAN 1964
மறைவு 26 APR 2022
அமரர் பொன்னையா பாஸ்கரன் (Disco பாஸ்கரன்)
வயது 58
அமரர் பொன்னையா பாஸ்கரன் 1964 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பாமினி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

லனா, சகிரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணிதேவி(இலங்கை), ஈஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), மல்லிகாதேவி(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்), அருளானந்தம்(லண்டன்), பரபரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்கண்டு(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(இலங்கை), சதாசிவம்(பிரான்ஸ்), சிவஞானறட்னம்(இலங்கை), சறோஜா(லண்டன்), தேவி(லண்டன்), ரேவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசத்தி(இலங்கை), காலஞ்சென்ற சிவயோகநாதன்(இலங்கை), இரவிகுலநாதன்(லண்டன்), ஜெயகுலநாதன்(லண்டன்), சித்திராதேவி(இலங்கை), ராதிகா(பெல்ஜியம்), ரோகினி(லண்டன்), மதிவண்னன்(லண்டன்), மதிவதனன்(கனடா), மதியரசன்(இலங்கை), காயத்திரி(சுவிஸ்), கௌரி, சத்தியசீலன், சசிகாந்தன்(லண்டன்), சாந்தினி(பிரான்ஸ்), வதனி, சியாமளா(டென்மார்க்), சதீஸ்மாறன்(கனடா), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,

தினேஷ்(லண்டன்), பிரதீப்(லண்டன்), பபிகா(லண்டன்), கோபிகா(லண்டன்), நிதுஷ்கா(லண்டன்), பிரவின்(லண்டன்), பிரீத்தி(லண்டன்), சுவேதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

கண்ணைவிட்டு மறைந்தாலும்
எம் நெஞ்சைவிட்டு மறைவதில்லை
கண்முன்னே வருவாய்
கதறுது இங்கே உன் உறவுகள்
நீயறியா வேளையிலே
மண்ணைவிட்டு விண்ணுலகம் சென்றாயே

கண்விழித்து இருந்த வேளை
கண்ணை இமை காப்பது போல்
எம்மை காலமெல்லாம் கார்த்து நின்றாய்
உன் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
இனி எப்போ எம் முகம் பார்பாய்
உன் புன் முகம் பார்க ஏங்கித் தவிக்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்....

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

திருச்செல்வம்(செல்வம்) - சகோதரன்
அருளானந்தம்(அருள்) - சகோதரன்
பராபரன்(பரா) - சகோதரன்
லதன் - மகன்
தவமணி - சகோதரி
ஈஸ்வரி - சகோதரி
ரவி ராஜி - மைத்துனி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Srikanth Rajini Family from Toronto (Canada).

RIPBOOK Florist
Canada 2 years ago

Summary

Photos