
-
24 JAN 1964 - 26 APR 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா பாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:-16-04-2023
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்!..!
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!
காற்றுப் பெருவெளியில் உனைக் காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் ஆத்ம சாந்திக்காய்!
அன்னாரின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை ந.ப 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் தாங்களும் தங்கள் குடும்ப சகிதங்களும் வருகை தந்து ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

By Srikanth Rajini Family from Toronto (Canada).