31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 JAN 1964
இறப்பு 26 APR 2022
திரு பொன்னையா பாஸ்கரன் (Disco பாஸ்கரன்)
வயது 58
திரு பொன்னையா பாஸ்கரன் 1964 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி, நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நினைவஞ்சலி 26-05-2022 வியாழக்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் நடைபெறவிருப்பதால் தாங்களும் தங்கள் குடும்ப சகிதங்களும் வருகை தந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

முகவரி:

53 colwood gardens, Colliers Wood, SW192DS, London

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்

தொடர்புகளுக்கு

லதன் - மகன்
திருச்செல்வம்(செல்வம்) - சகோதரன்
அருளானந்தம்(அருள்) - சகோதரன்
பராபரன்(பரா) - சகோதரன்
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 27 Apr, 2022