Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1940
இறப்பு 24 JAN 2019
அமரர் பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை
Retired Agricultural Officer
வயது 78
அமரர் பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை 1940 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டு இரண்டு ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!

காலம் கொண்டு சென்றதோ - உம்மை
தவிக்கும் உம் உறவுகளையும் தாண்டி...
சோக நெருப்பில் எமைதள்ளி
நீர் சென்ற இடம் தான் எதுவோ...?

ஆண்டுகள் உருண்டு ஓட
நினைவுகள் குறைந்த மாதிரி தெரியவில்லை
இன்னும் இன்னும் உங்கள் இழப்புத்தான்
எங்களை வாட்டி வதைக்கிறது

தென்றலின் பூங்கரம் தீண்டிடும்போதும்
சூரிய கீரொளி தோன்றிடும்போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Jan, 2019