

-
13 MAR 1940 - 24 JAN 2019 (78 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கனடா, Canada Ajax, Canada
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 24-01-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதினி(கனடா), கங்காதரன்(லண்டன்), பிரபாதரன்(லண்டன்), கீர்த்திதரன்(அவுஸ்திரேலியா), ஜெகன்(கனடா), மாலினி(இலங்கை), ஜனகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நேசம்மா, சுப்பிரமணியம்(Retired Postmaster), குமாரசாமி(Veterinarian), யோகேஸ்வரன்(Retired Teacher- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியலிங்கம்(கனடா), ரம்யா(லண்டன்), சர்மளா(லண்டன்), அர்ச்சனா கீர்த்தி(அவுஸ்திரேலியா), தக்ஷா(கனடா), இளந்திரயன்(இலங்கை), அர்ச்சனா ஜனகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், பத்மகாந்தன்(லண்டன்), பத்மரஞ்சினி(இலங்கை), பத்மலோஜினி(இலங்கை), பத்மகுமாரன்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), தவமணிதேவி(இலங்கை), கெளரிதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவேதா, அஸ்வின், பரனிசா, பிரேயன், ஆரவி, ஜெய்டன், ஈத்தன், அக்ஷியா, அனன்யா, ஆதிரன், ஆரனன், அய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

I don't have words to describe how I miss my chilhood friend, neighbor, (uncle), drinking buddy and how sad I was when I missed his final days to console Rani and Yaso and the rest of his children....