Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1940
இறப்பு 24 JAN 2019
அமரர் பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை
Retired Agricultural Officer
வயது 78
அமரர் பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை 1940 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரிய அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிமிர்ந்த நடை நேரிய பார்வை
நேர்மையான உள்ளம்
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்
நினைவெல்லாம் உன் நினைவுகள்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 25 Jan, 2019