Clicky

பிறப்பு 19 APR 1935
இறப்பு 29 DEC 2021
அமரர் பொன்னம்பலம் காமாட்சி
வயது 86
அமரர் பொன்னம்பலம் காமாட்சி 1935 - 2021 நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ponnampalam Kamatchi
1935 - 2021

இத்தாலி மனிதநேய சங்கத்தின் நீண்டகால செயற்பாட்டு உறுப்பினர் ஆகிய சபானந்தன் அவர்களின் அன்புத் தாயார் பொன்னம்பலம் காமாட்சி (அப்பம்மா)அவர்களுடைய பிரிவால் துயருற்றிருக்கும் . குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் , நண்பர்களுடன் நாமும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம் . இத்தாலி மனிதநேய சங்கம்

Write Tribute