

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Bussolengo ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் காமாட்சி அவரகள் 29-12-2021 புதன்கிழமை அன்று இத்தாலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா மாரிமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சின்னையா, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சற்குணானந்தன்(இலங்கை), சர்வானந்தன்(இலங்கை), சாந்தினி(லண்டன்), கேசவராணி(இத்தாலி), மாலினி(இத்தாலி), சபானந்தன்(இத்தாலி), காலஞ்சென்ற வசந்தி மற்றும் நித்தியானந்தன்(லண்டன்), கமலராணி(இத்தாலி), காலஞ்சென்ற சிவானந்தன் மற்றும் செல்வராணி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தகுமார்(லண்டன்), சிவானந்தன்(இத்தாலி), ஸ்கந்தகுமார்(இத்தாலி), சித்தராபூரணி(இலங்கை), கலாரதி(இலங்கை), நிர்மலாதேவி(இத்தாலி), நகுலஸ்வரன்(இத்தாலி), சிவதீபா(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அமராவதி, நாகம்மா, கண்மணி, கனகசபை, இராசம்மா மற்றும் செல்லத்துரை, செல்வரட்ணம், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமு, ஐயாத்துரை, பூவிலிங்கம், இராசேந்திரம், தர்மலிங்கம், பூமணி, நாகமுத்து, நாகேசு, குமாரசாமி, தாமோதரம்பிள்ளை மற்றும் கனகம்மா, மலர், காலஞ்சென்ற யோகம்மா மற்றும் செல்லமலர், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லிசிதரா- சுரேஸ்குமார், யோகதர்சினி, கருணைரூபன், சஜிதரா- ரமேஸ்குமார், அனுஷியா, அந்திரையா, வேனுஷா- சுகிர்தன், கானஸி, பானுஜி, கானுஷன், மதனிகா, மதுஷிகா, கருணிகா, அனோஜன், விதுஷா, மிதுஷன், ஜோகிஷா, சிவக்ஷன், தனுஷியா, நிவேதன், திவானிகா, தர்ணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வர்ணிகா, அக்சிதா, அச்சரன், ஏகன், சகிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 31 Dec 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details