Clicky

பிறப்பு 19 NOV 1933
இறப்பு 07 DEC 2021
அமரர் பொன்னம்பலம் இராமலிங்கம் (Rp Master)
முன்னாள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பெளதிக ஆசிரியர்
வயது 88
அமரர் பொன்னம்பலம் இராமலிங்கம் 1933 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் திரு.பொன்னம்பலம் இராமலிங்கம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,மாணவர்கள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். பாடசாலை வாழ்க்கை முடிந்தபின்னர் பலமுறை சந்தித்து உரையாடியுள்ளேன். அன்பாகவும் பண்பாகவும் பழகினார். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கரணவாய் மூத்தவிநாயகரை வணங்கி பிரார்த்திக்கின்றோம். பரஞ்சோதி செல்வச்சோதி குடும்பத்தினர்
Write Tribute

Tributes