Clicky

பிறப்பு 19 NOV 1933
இறப்பு 07 DEC 2021
அமரர் பொன்னம்பலம் இராமலிங்கம் (Rp Master)
முன்னாள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பெளதிக ஆசிரியர்
வயது 88
அமரர் பொன்னம்பலம் இராமலிங்கம் 1933 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
19 NOV 1933 - 07 DEC 2021
Late Ponnambalam Ramalingam
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் பெளதிக அறிவை ஊட்டிய ஆசானாகவும் எம்மத்தியில் ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை..1 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! பழையமாணவர் சங்கம் ,
உடுப்பிட்டி அ.மி கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் கல்லூரி கனடா கிளை
Write Tribute