2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 25 கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் கிருஸ்ணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:08/09/2023.
ஆலமரம் சாய்ந்தது அதன்
நிழலில் நின்ற ஜீவன்கள்
எல்லாம் தன்னுயிர் பிரிந்தது
போல தவித்து கொண்டிருக்கிறது
இரண்டு வரிகளில் எழுதிவிடலாம்
ஈராண்டு முடிந்தது என்று ஆனால்
ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் இழப்பினால் எமது
இதயக்கடலில் கண்ணீர் மௌனமாக
சிந்தியபடி உள்ளன ஐயா..!
இரண்டு ஆண்டுகள் ஆனதைய்யா
உங்களை இழந்து இருந்தும் இனியும்
இழப்பதற்கு ஏதும் இல்லை எம்மிடத்தில்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்