
-
29 APR 1942 - 01 SEP 2021 (79 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கிளிநொச்சி, Sri Lanka
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 25 கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெகதீஸ்வரன்(கொழும்பு), புஸ்பராணி(வட்டக்கச்சி), விஜயலக்ஸ்மி(கனடா), சாந்தலக்ஸ்மி(கொழும்பு), கோகுலவாசன்(பிரான்ஸ்), தர்மராசா(தர்மா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலக்ஸ்மி, இராசேந்திரம், கலைச்செல்வன், நாகேஸ்வரன்(சிவா), வனஞ்சுலா, சசிரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தவமணி, சேனாதிராசா(இத்தாலி), குலசிங்கம்(யாழ்ப்பாணம்), கமலாதேவி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி, சாம்பசிவம், சத்தியவதி(இத்தாலி), ஏகாதாட்சி(யாழ்ப்பாணம்), சிவலிங்கம்(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணம்மா(கொழும்பு), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, முத்தையா, அமராவதி, யோகேஸ்வரி, காந்திமதி, கோபாலபிள்ளை(திருவையாறு), உருக்குமணி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தா, பிரதீப், பிரவீனா, டிலக்சன், சுயித்தனா, சுயீவன், கம்சிகா, கஜீவன், ருபிசனா, இலோசன், வாகீசன், கீர்த்தனா, அபினாஸ், சீராளன், சீர்த்திகா, சீர்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மகிழன்(சஸ்ரிக் சர்மா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
கிளிநொச்சி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
