1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இல. 25 கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் கிருஸ்ணபிள்ளை அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:21/08/2022.
முதலாம் ஆண்டு நினைவு
நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன்
நினைவுதான் அய்யா!
ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் - அய்யா
என அழைப்பதற்கு நீங்கள்
இல்லையே அய்யா!
கனகாலம்
எம்மோடு கரிசனையாய் வாழ்வீர்கள்
என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில்
வந்த
செய்தி எங்களை எல்லாம்
கதி கலங்க வைத்ததய்யா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள்
நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம் கண்ணீராய்
கரைகின்றதய்யா..!!
நீங்கள்
எங்களை பிரிந்தாலும்
எங்கள்
ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள்
வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்