Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAR 1970
இறப்பு 27 JUL 2015
அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன்
Jaya Asian Shop Owner
வயது 45
அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் 1970 - 2015 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி. 

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
11 ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos