9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன்
Jaya Asian Shop Owner
வயது 45
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளிச்சுடரே !
குடும்பத்தின் தலைச்சுடரே- இன்று
நீர் அணைந்து
ஒன்பது ஆண்டுகள் கடந்ததுவே
ஆற்றமுடியாத பிரிவு தான்
ஏனோ இன்னும் எங்கள்மனம் இவ்
இழப்பை ஈடுகொள்ள முடியவில்லை
ஆண்டுகள் ஒன்பது தான் இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிடவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை
வராதோ இனியொரு நாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு
இருந்தால் உறவு பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான் வாழ்க்கை இது தான் உண்மை
தீராத துயரத்திலும் தெய்வமான உங்களின்
ஆத்மா சாந்தி பெற துதிக்கின்றோம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
மனைவி அமராவதி,பிள்ளைகள் அபிராமி, அஜிவனா யவ்வனா
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute