8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன்
Jaya Asian Shop Owner
வயது 45
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குப்பிளான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைவிட்டு நீங்கள் பிரிந்து
8 வருடம் ஆகிவிட்டது..
நித்தமும் உங்கள் உறவை நினைத்து
நீங்கா நினைவுடனும்
யார் வந்து ஆற்றியும்
ஆறாத வலியுடனும் வாழ்கின்றோம்...
எம்மைவிட்டுச் செல்ல
உங்களால் எப்படி முடிந்தது?
ஒளிமயமாக இருந்த எங்கள் வாழ்க்கையில்
யார் கண்பட்டதோ?
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும் நிகருண்டோ?
விழிநீரை மழையாக்கி
எம்மை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்...
எம் விழிநீர் துடைத்திட நீர்
விண்ணைத்தாண்டி வருவீரா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்தனை செய்கின்றோம்.
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute