யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மலர் நடேசன் அவர்கள் 15-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடேசன் அவர்களின் ஆசை மனைவியும்,
கோமதி, வசிகரன்(வசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரட்ணசபாபதி, சபாகுணசிங்கம்(குலம்- கனடா), புஷ்பராணி(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானி, லிசானி, சாய் கணேஷ், சாய் காத்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details